இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய்பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் -இயேசுவின்

2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்-இயேசுவின்

3. ஸ்தோத்தரிப்பர் ஸ்தோத்தரிப்பர்
விசுவாசிப்போர் ஸ்தோத்தரிப்பர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்-இயேசுவின்



iyesuvin namam ellavarrirkum

iyesuvin namam ellavarrirkum
melana namam iyesuvin namam
ellavarrirkum melana namam
iyesuvin namam iyesuvin namam

1. thuraithdhanaththirkum athikaraththirkum
beybisasin dhanththiraththirkum
ellavarrirkum melana namam
iyesuvin namam iyesuvin namam -iyesuvin

2. vallamaikkum karthdhaththuvaththirkum
immaiyilum marumaiyilum
ellavarrirkum melana namam
iyesuvin namam iyesuvin namam-iyesuvin

3. sthothdharibpar sthothdharibpar
visuvasippor sthothdharibpar
ellavarrirkum melana namam
iyesuvin namam iyesuvin namam-iyesuvin